Skip to main content

Posts

Showing posts with the label tamil

An Open Question ?

One of the open ended thoughts (A Research Question ) from the great mind Thiruvalluvar, 2000 years ago. Out of 1330 Kurals, this one stands unique to me withrespect to the inconclusive blankspace which need to be filled by the individual reader with their own wisdom. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். [169] Translation: To men of envious heart, when comes increase of joy, Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ. Explanation: The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered. பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை. The Kural No: 170 which is the successor of the above Kural makes it more interesting: அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். [170] Translation: No envious men to large and full felicity attain; No men from envy free have failed a sure increase to gain. Explanation:   Never have...

பாரதி யார் ?

இன்று மஹாகவி பாரதியின் நினைவு தினம். செப்டம்பர் 11 என்னும் நாள் உலக மக்களிடையே பேரழிவுக்கான ஒரு தினமாய் ஆனது 2001ஆம் ஆண்டு அல்ல. என்னைப்  பொருத்தவரை அது 1921 ஆம் ஆண்டு. 38 வயதே ஆன பாரதி இந்த மண்ணை விட்டு சென்ற தினம்.  நாம் மிகுந்த பெருமை கொள்ளத்தக்க 10 இந்தியர்களை பட்டியலிட்டாலும் அதில் பாரதியின் பெயர் முன்னணியில் இருக்கும் என்பது எனது எண்ணம். பாரதி வாழ்ந்த காலத்தையும் , இடத்தையும் கருத்தில் கொள்ளும் பொழுது , அவருடைய கவிதை மற்றும் உரைநடைகளின் கருத்து வீச்சு நம்மை பிரமிக்க வைக்கிறது. தேடத்  தேட பாரதி குறித்த அரிய தகவல்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. டைட்டானிக் கப்பல் மூழ்கிய செய்தி குறித்துக் கூட  தமிழ் பத்திரிக்கைகளில் அன்றே பதிவு செய்திருக்கிறார் பாரதி. அவருடைய பன்மொழிப் புலமையே இதற்க்கு வேராக இருந்துள்ளது.  பாரதி ஒரு கவிஞர் மட்டும் தானா? இல்லை. அவர்  ஒரு தத்துவம் ; ஒரு வாழ்க்கை முறை ; பாரதியாய் ஒரு நிமிடம் இருந்து யோசித்துப்  பாருங்கள். மிக உயரிய சிந்தனைகளுடன் வாழ்ந்த ஒரு மனிதன், தான் வாழும் காலத்தில் அவனுடைய உறவுகளால், சமூ...

Un - Conditioned

Today life depends on Gadgets / Appliances. For some it would be few... For others they are many. Few are essential. Others are luxurious / fancy. The case with essential gadgets is different. But what about fancy gadgets? This post is about A/C : Air-Conditioner. Of-late, many of us have become accustomed to living in A/C environment. You might raise an objection that A/C is not a fancy gadget. Whether something is fancy or not truly depends on the society that you live in. In a society of ours, where people are not getting electricity for irrigation, where mandatory power-cuts have become order-of-the-day, where students studying for their exams need to struggle with constant power cuts etc., the decision of treating A/C luxury or not is left up to you. For me it is for sure. A 1000 Watts appliance running for an hour would consume 1 Kilo Watts of power.  Even a 1 ton A/C would consume more than 1000 Watts. Calculate the power consumption for days / nigh...

The Binary Lines...

சில நேரங்களில் எனக்கு ஒரு சந்தேகம் வருவதுண்டு, "திருக்குறள் ஒரே ஒரு மனிதரால் எழுதப்பட்ட நூல் தானா?" என்று. திருவள்ளுவர் வாழ்ந்தது இன்டர்நெட் இல்லாத காலம். (!!)ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் "இத்துணை துறைகள் சார்ந்த அறிவை ஒரே ஒரு மனிதர் எந்த ஒரு தகவல் தொடர்பு கண்டுபிடிப்புகளும் இல்லாத காலத்தில் எப்படி பெற்றார்? ". ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவர் அவர் சார்ந்த துறை குறித்து திருவள்ளுவரை மேற்கோள் காட்டும் பொழுதும் எனக்கு மிகுந்த ஆச்சர்யமாகவும் , பிரமிப்பாகவும் இருக்கும்.  மென்பொருள் வடிவாக்கம் குறித்து திருக்குறள் கருத்துக்கள் ஏதேனும் ஒத்து வருமா என்று திருக்குறள் அதிகாரங்களை "முறைத்து" பார்த்துக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது "வினைசெயல் வகை" என்ற அதிகாரம்.  இந்த அதிகாரத்தில் குறிப்பிட பட்டுள்ள குறள்களில் "வினை" என்பதை "மென்பொருள் வடிவாக்கம்" என்று எடுத்துக்கொண்டால் , சாப்ட்வேர் இன்ஜினியரிங் கொள்கைகளுடன் அவை ஒத்து போவதை உணரலாம் . எடுத்துக்காட்டாக : பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்  இருள்தீர எண்ணிச் செயல். Do an ...

As We May Think

"As We May Think" is a visionary article authored by Vannevar Bush. It was released during 1945. So you might think what is so special about an article published more than 60 years ago. Because most of us might have an opinion that computer science is a volatile subject i.e. a concept/theory which sounds valid today might not be so an year after (some times even days after). It may look correct at the peripheral level. If you have a deeper look in to the things, you might understand that only the representation and executions have been modified and the good old concepts remain the same. For example data structures like Stack , Queue etc.. If you take any programming language it's gonna be the same.Even for that matter, Ethernet is still the mostly used communication channel in most of the organization's Intranet. Coming back to "As We May Think", it provides an unbelievable vision that the author had during 1945. He speaks about "Memex" - a col...

மூன்று விரல் - Moondru Viral

Till from the early days I am a big fan of writer Sujatha. A true versatile writer. Works of writer Sujatha would make me free from all the day to day hassles. Frankly speaking, apart from Sujatha I haven't read much of others in Tamil. Recently I heard about the authour Era. Murugan இரா. முருகன். One of his works Moondru Viral is about the life of a Software engineer, depicted in a humorous manner. Many good comments were there.. Thought of buying the book in Pondicherry. Fortunately found it online in an online store http://nhm.in/shop/978-81-8368-073-8.html . I have made an order there today.. Eagerly waiting for the delivery of the book.. Would write more about மூன்று விரல் - Moondru Viral after reading it..